காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை காதல் இன்றி யாரும் இங்கில்லை வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள் வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள் வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள் காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை ♪ வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு சேர்ந்திருக்கத்தானே தெரிந்து கொள்ளு மானே பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு தேன் எடுக்கத்தானே சேர்ந்திருக்கத்தானே ஒரு முறை ஜனனம் ஒரு முறை மரணம் தொடங்கட்டும் பயணம் தொடரட்டும் ராகம் இது நல்ல உருவம் பயிர் செய்யும் பருவம் இனி என்ன தடை வருமா வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள் காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ♪ கண்கள் இல்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை பெண்கள் இல்லை என்றால் ஆண்கள் இங்கு இல்லை ஓசை இங்கு இல்லை என்று என்றால் பாஷைகள் இங்கில்லை ஆண்கள் இல்லை என்றால் பெண்கள் இங்கு இல்லை சமத்துவம் பெறுக ஜாதிகள் ஒழிக இளைஞர்கள் எழுக பழையது அழிக புது யுகம் வருக பூ மழை பொழிய தலை முறை வளரட்டுமே வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள் காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை காதல் இன்றி யாரும் இங்கில்லை வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள் வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள் வாலிப நெஞ்சங்கள் கட்டி தங்கங்கள் நாளை என்னாகும் விட்டுத்தள்ளுங்கள்