Kishore Kumar Hits

Vaali - Velu Vadivelu (From "Looty") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Super Hits of Vaali


வேலு வடிவேலு என் taste'ah நீக்கேளு
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு
வேலு வடிவேலு என் taste'ah நீக்கேளு
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு
பத்தாங் class'uh படிச்சிருந்தாப்போதும்
வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தா போதும்
மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும்
நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும்
கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும்
வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும்
புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும்
புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும்
சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும்
எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும்
வேலு வடிவேலு என் taste'ah நீக்கேளு
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு

எல்லளவும் சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான்
வெள்ளமனம் உள்ளவளா இருக்கனும்
அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும்
கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டததா கோளம்முன்னு
சண்டைகள வளர்க்கிறவ ஆகாது
எம் bike'uh கூட அந்தப்பக்கம் போகாது
அட என்னாலும் என் சம்சாரம் பண்போடு நடக்கனும்
தந்தை பெரியாரு கொண்ட பொண்டாட்டி நாகம்மைப்போல் இருக்கனும்
அட அப்படி ஒரு பொண்ணு நீ எனக்கு recommend பண்ணு
இந்த வள்ளுவன் வாழ்வுக்கேத்த ஒரு வாசுகி வேணும் எண்ணு
பொண்ணுகல அடக்கி ஆளும் வானவர் நெஞ்சம் எனக்கு இல்ல
ஒன்னுக்கொன்னு அனுசரனையா அமைஞ்சிருந்தா வழக்கு இல்ல
வேலு எப்பா வேலு வேலு வடிவேலு என் taste'ah நீக்கேளு
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு

கட்டினவன் எல்லாருமே கட்டிக்கிட்ட சம்சாரத்த
கண்ணகிப்போல் இருக்கனுன்னு நெனைக்கிறான்
ஆனா கோவலன் போல் இவனுங்கதான் நடக்குறான்
எப்பவுமே ஒருத்தனுக்கு ஏத்தத்துணை ஒருத்தி என்று
என்னிகிட்டு வாழுகிற ராமன் நான்
அட என்னைப்போல எவன் இருக்கான் மாமன் தான்
நான் எப்போதும் பழித்தப்பாம கற்போடுதான் இருப்பவன்
அட என்னாட்டம் மனப்பெண் கூட சீதைப்போல இருக்கனும்
அட என்னப்பெத்த ஆத்தா என்ன நல்லப்படிக்காத்தா
தெனம் இராமாயணம் சொல்லி என்ன இராமனாக்கிப்போட்டா
கட்டம்மாட்டேன் கண்ணனைப்போல் கந்தனைப்போல் இரண்டுப்பேர
எப்பவுமே repair ஆகிட விட்டிடமாட்டேன் நல்லப்பேர
வேலு வடிவேலு என் taste'ah நீக்கேளு
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு
பத்தாங் class'uh ப் படிச்சிருந்தாப்போதும்
வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தா போதும்
மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும்
நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும்
கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும்
வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும்
புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும்
புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும்
சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும்
எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar