Kishore Kumar Hits

Vaali - Thazhuvudu (From "Ah…Aah") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Super Hits of Vaali, Vol. 2


வா வா வா வா
ஆ ஆ ஆ தழுவுது நழுவுது
கதை ஒன்று எழுதுது
வா வா வா வா
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது ஓ ஓ ஓ
ஹ்ம்ம் ஆஆ
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவுது நழுவுது ஓ ஓ ஓ
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
ஹோய் ஹோய் ஹோய்
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கண்ணாளா சொல்லு
தழுவுது நழுவுது ஹோய் ஹோய்
தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுதுது ஹோய்
த த த த த தழுவுது நழுவுது ஹோய்
தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
கதை ஒன்னு எழுதுது ஹோய்
ஒரு கணம் ஊடல் மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான் ஆ
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல்
இரு பக்கம் கொண்ட நாணயம் நான்
கதை ஒன்று எழுதிட கண்ணே வா
இலகிய மாலை பொழுதினிலே

ஆடவன் அருகினிலே
ஓா் ஆ எழ வருகையிலே
ஆ ஹா ஹா
நாணமும் விடை பெறுதே ஆ ஹா ஹா
ஓர் நாடகம் நடைபெறுது ஆ ஹா ஹா
நூல் ஆடை சரிகிறது
உள்ளாடை தெரிகிறது
அதை மூட நினைக்கிறது
மனம் தடுமாறி தவி தவிக்கிறது
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஆஆ ஆஆ
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஒருகணம் ஊடல் மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான் ஆ
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல்
இரு பக்கம் கொண்ட நாணயம் நான்
கதை ஒன்று எழுதுது கண்ணாளா
இலகிய மாலை பொழுதிது ஹோய்
கதை ஒன்று எழுதுது கண்ணாளா
இலகிய மாலை பொழுதிது ஹோய்

தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கதை ஒன்று எழுதுது
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஜாதக கணக்கு படி
ஓா் ஜோடியும் கலந்ததடி
முமு முட்டுற வழக்கம் அடி
பின் ஒட்டுற பழக்கம் அடி
நாள் தோறும் அழைச்சுக்கலாம்
ஆ ஆ ஆ ஆனாலும் அணைச்சுக்கலாம்
வாழ்வோமா விசித்திரமா
குணம் சலிக்காமல் சிறு பிள்ளை தனமா
ஆ ஆ ஆ
நாளொரு யுத்தமும் முத்தமும் என்று
போகட்டும் எப்பவும் இப்படியே
ஒருகணம் ஊடல் மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான் ஆ
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல்
இரு பக்கம் கொண்ட நாணயம் நான்
கதை ஒன்று எழுதுது கண்ணாளா
இலகிய மாலை பொழுதிது ஹோய்
தழுவுது நழுவுது
தழுவுது நழுவுது
நழுவுது தழுவுது
நழுவுது தழுவுது
ஹோய் ஹோய்
த த தழுவுது நழுவுது ஹோய் ஹோய்
தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுதுது ஹோய்
தத தழுவுது நழுவுது ஹோய்
தத தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும்
நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுதுது ஹோய்
ஒருகணம் ஊடல் மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நான்
கதை ஒன்று எழுதுது கண்ணாளா
இலகிய மாலை பொழுதிது ஹோய்
கதை ஒன்று எழுதுது கண்ணாளா
இலகிய மாலை பொழுதிது ஹோய்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar