Kishore Kumar Hits

Vaali - Arupathu Ayidichu (From "Mounam Pesiyathe") şarkı sözleri

Sanatçı: Vaali

albüm: Hits of Vaali

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் love ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட love story தான்
இது valentine திருநாள்தான்
புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் love birds தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் love ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட love story தான்

என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது
அட என் ஆசை குமரா அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது
அடி strong'கான காதல் சாகதது
அது wrong'காக என்றும் போகாதது
நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் love ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட love story தான்

உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்
அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்
இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா
இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் love ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட love story தான்
இது valentine திருநாள்தான்
புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் love birds தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் love ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட love story தான்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar