Kishore Kumar Hits

Prashanth - Malaayooru şarkı sözleri

Sanatçı: Prashanth

albüm: Mambattiyan

அட மாமோய் ஈ ஈ
ட ட டக்கு டடக்கு டடக்கு
மம்பட்டியான் அட மம்பட்டியான்
ட ட டக்கு டடக்கு டடக்கு
மம்பட்டியான் அட மம்பட்டியான்
ட ட டக்கு டடக்கு டடக்கு
மம்பட்டியான் அட மம்பட்டியான்
ட ட டக்கு டடக்கு டடக்கு
மம்பட்டியான் அட மம்பட்டியான்
மலையூரு நாட்டாம மனச காட்டு பூட்டாம
உன்னை போல யாரும் இல்ல மாமா
தஞ்சாவூரு ராசாவ தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா
நான் மின்னால பிடிக்க தானே
ஒரு வலைய கொண்டு போறேன்
அடி மீன் புடிக்க மான் புடிக்க மனசு இல்ல போடி
நான் வேட்டையாட தானே
ஒரு வேல கொண்டு போறேன்
அடி பூ பறிக்க தேன் எடுக்க பொழுது இல்ல போடி
தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
மலையூரு நாட்டாம மனச காட்டு பூட்டாம
உன்ன போல யாரும் இல்ல மாமா
தஞ்சாவூரு ராசாவ தாராளமா தந்தாங்க
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா
அட மாமோய் ஈ ஈ
போடே
தடபுட தடபுட பார்த்தாங்க உங்கள தேடி வந்தேங்க
Everywhere I'm looking for you மாமா
சிரிப்புடன் சிரிப்புடன் வந்தேங்க நெருப்பு போல பார்த்தீங்க
How long do I waiting for you மாமா
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு
போடே ஏ எ ஏ எ ஏ எ ஏ
போடே ஏ எ ஏ எ ஏ எ ஏ
பஞ்சு சேல என்னாங்க பத்த வைக்க வந்தாங்க
யாரையுமே தொடவிடல நாங்க
எட்டி நின்னு பார்த்தேங்க சத்தியமா தொத்தேங்க
நெஞ்சுக்குள்ள ஒளிச்சு வைப்பேன் வாங்க
நான் காட்டு அருவி போல ஒரு காரணமா போறேன்
அடி பட்டாம் பூச்சி புடிச்சு ரசிக்க ஆசை இல்ல போடி
நான் நாட்டு வெடிய போல ஒரு விசையத்தோட போறேன்
உன் வீட்டுக்குள்ள அடங்கி நிக்க நெனப்பு இல்ல போடி
தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
மம்பட்டியான் அட மம்பட்டியான்
அட மாமோய் ஈ ஈ
போடே
பார்த்தாலும் புலிதான் பாஞ்சாலும் புலிதான்
உனக்கு மட்டும் விருந்து வைப்பேன் மாமா
வீராதி வீரன் நீ சூராதி சூரன் நீ
எனக்கும் மட்டும் கெடைக்கணும் நீ ஆமா
நான் ஐயனார போல ஒரு காவலுக்கு போறேன்
இப்ப நெய்ய ஊத்தி சோறு திங்க நேரம் இல்ல போடி
நான் மதுர வீரன் போல ஒரு கொள்கையோட போறேன்
உன்ன காதலிக்க கைபிடிக்க காலம் இல்ல போடி
தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
எட்டு திக்கும் கொடி பறக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
கேட்டவுடன் கலகலக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
பார்த்தவுடன் படபடக்குது மம்பட்டியான் அட மம்பட்டியான்
மம்பட்டியான் அட மம்பட்டியான்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar