Kishore Kumar Hits

Prashanth - Kattu Vazhi-Remix şarkı sözleri

Sanatçı: Prashanth

albüm: Mambattiyan


ஆஆஆ
ஆஆஆ... ஆஆஆ
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஏ... எட்டுத் தல வெட்டி வச்சான்
சந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய தட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்?
முள்ளு மேலதான் படுத்தான்
ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை
அந்த அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
கண்ணாத்தா வாழ வந்தா
மம்பட்டியான் கூட வந்தா
தாலிக்கவ ஆசப்பட்டா
துன்பத்துக்கு வாக்கப்பட்டா
சொர்க்கத்துக்கு சேந்து வர
உத்தரவு வாங்கிபுட்டா
என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
யம்மா என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
தங்கம் போல வர்ணமடி
புள்ளிக் கோட்ட சொர்ணமடி
பத்து பேர பாத்தவடி
பத்தினி தான் மத்தபடி
மம்பட்டியான் சாகையிலே
தன் உசர விட்டவடி
மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா
மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா
காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
மம்பட்டியான் பேரு சொல்ல
நாவு கொஞ்சம் கூசுதடா
அஞ்சு மலை தோப்புக்குள்ள
ஆவி வந்து பேசுதடா
மம்பட்டியான் வீரம் எங்க
சாதி சனம் காக்குமடா
மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரபோச்சு
எங்க மம்பட்டியான் பேச்சு
அது சீமை வரபோச்சு
காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே
காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
எங்க மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar