ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா
வானம்கூட மண்ணில் கிடக்கும்
ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன்தான்
உலகத்தில் பொறந்திருப்பான்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹேயே
போட்டி போட்டு முந்திகிட்டு ஓடுடா
உன்ன இங்க எவன்தடுப்பான்
ஜா ஜா எனக்கு ராஜா அடடா
நான்தான் தெரியுமா ஜா ஜா
உனக்கு ராஜா அதுவும்
நான்தான் முடியுமா
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா
வானம்கூட மண்ணில் கிடக்கும்
ரோஷோமோன்
ஆஆ ஆ ஆஆ ஆஆ
ரோஷோமோன்
ஆஆ ஆ ஆஆ ஆஆ
ரோஷோமோன்
ஓ உன்னால்
எது முடியும்
அதை நீ
செய் தினமும்
வருவதை எதிர்கொள்ள பழகிவிடு
இந்த உலகமே உனதடா
திமிராய்
நீ இருந்தால்
அட எதிரிதான்
உன் எதிரிடா
குழந்தையாய் நீயும் குழைந்தாள்
நண்பன் ஆகலாம் துரோகிடா
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்
ஆச்சா போச்சாவச்ச குறி தப்புச்சா
வானம்கூட மண்ணில் கிடக்கும்(ரோஷோமோன்)
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்(ரோஷோமோன்)
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்(ரோஷோமோன்)
ராஜா ராஜா
ராஜனுக்கு ராஜன்தான்
உலகத்தில் பொறந்திருப்பான்
ஜா ஜா எனக்கு ராஜா அடடா
நான்தான் தெரியுமா ஜா ஜா
உனக்கு ராஜா அதுவும்
நான்தான் முடியுமா
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா
வானம்கூட மண்ணில் கிடக்கும்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோ ரோஷோ ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா
வானம்கூட மண்ணில் கிடக்கும்
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri